news-tamil-logo

3/22/2026, 1:04:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மலட்டாறு பகுதியில் ஆய்வு.. விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர்
tv

Also Watch

tv

Read this

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மலட்டாறு பகுதியில் ஆய்வு.. விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர்

அரசூர், விழுப்புரம்

Posted on: Dec 08, 2024 07:55 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

விழுப்புரம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட மலட்டாறு பகுதியை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.

மத்திய அரசின் இணை செயலாளர் நஜேஷ் குப்தா தலைமையில் வந்த குழுவினர், அரசூர் அருகே மலட்டாறு பகுதியை ஆய்வு செய்தனர்.

ஆற்றில் இறங்கி பார்வையிட்ட குழுவினர், அங்கிருந்த பொதுமக்கள், விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 23 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved