news-tamil-logo

3/15/2026, 11:43:44 PM

news-tamil-logo
more
Home districtnews சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது ஆலங்காயம் காவல் நிலையம் அருகே காரில் தீப்பற்றியது..!
tv

Also Watch

tv

Read this

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது ஆலங்காயம் காவல் நிலையம் அருகே காரில் தீப்பற்றியது..!

ஆலங்காயம், திருப்பத்தூர்

Posted on: May 19, 2025 03:12 PM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Car fire

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மிட்டுர் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் தனது காரில் ஆலங்காயம் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன் பக்கம் பற்றிய தீ வேகமாக கார் முழுவதும் பரவியது.

காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
9 hrs 13 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved