கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் மீது ஆம்னி பஸ் மோதியது,ஜூஜூவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்து,பெங்களூருவை சேர்ந்த தனக்குமார் என்பவர் செல்போன் பேசுவதற்காக காரை திடீரென நிறுத்தியுள்ளார்,சாலையின் வலதுபுறத்திலேயே காரை நிறுத்தியதால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோதியது,தனக்குமார் காரை விட்டு இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.