news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திமுக பிரமுகர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நடந்த கொடூரம்... சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை பிடித்து விசாரணை
tv

Also Watch

tv

Read this

திமுக பிரமுகர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நடந்த கொடூரம்... சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை பிடித்து விசாரணை

மார்க்கையன்கோட்டை, தேனி

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், மேலும் மூவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மார்க்கையன்கோட்டையை சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி பிரபுவுக்கும், சின்னமனூரில் பேக்கரி நடத்தி வரும் சுருளி மணி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை நீடித்து வந்தது.

இந்நிலையில், சுருளி மணி தனது மைத்துநர் முத்துராஜா மற்றும் நண்பர்களுடன், வியாழக்கிழமை இரவு 11:30 மணி அளவில் பிரபுவை மார்க்கையன்ங்கோட்டை ரவுண்டானாவிற்கு அழைத்து பணப் பிரச்சனை தொடர்பாக பேசினர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பிரபுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.


இதையும் படியுங்கள் :நாகை அருகே கிறிஸ்தவ தேவாலய ஆண்டு திருவிழா... கொடியேற்ற விழாவில் திரளான மக்கள் பங்கேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

4
53 mins agoshare
விழா மேடையிலேய முதல்வர் விஜயின் முதல் கையெழுத்துbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved