Also Watch
Read this
By: Web Team

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பூவைத்தேடி கிராமத்தில் உள்ள தூய மிக்கேல் ஆண்டவர் தேவாலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின், முக்கிய வீதிகள் வழியாக திருக்கொடி பவனி வந்தபிறகு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
கண்கவர் வாணவேடிக்கை முழங்க நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved