திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். போந்தவாக்கம் வில்லியர் காலனியை சேர்ந்த வெங்கட்டம்மாள், உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது கணவர் சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.