news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேண்ட் வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன் வீதியுலா
tv

Also Watch

tv

Read this

பேண்ட் வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன் வீதியுலா

மயிலாடுதுறை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அந்தோணியார் சொரூபங்கள் வீதியுலா

வாண வேடிக்கையுடன் வீதியுலா :  

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 30-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆத்துகுடி பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து, மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட 3 திருத்தேர்களில் புனித மேரிமாதா புனித அந்தோனியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் தனித்தனியே எழுந்தருளச் செய்யப்பட்டு பேண்டு
வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் வழிபாடு நடத்தினர்.

கண்கவர் வானவேடிக்கை பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.

Related Link
குளித்தலை அருகே ஊராட்சி செயலாளர் அராஜகம் என புகார்

குளித்தலை அருகே ஊராட்சி செயலாளர் அராஜகம் என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்

4
1 min agoshare
யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved