news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதல்
tv

Also Watch

tv

Read this

மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதல்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதல்

தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதல்  : 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தின் வழியாக பெங்களூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முரார்பாளையம் மேம்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமான நிலையில் மேம்பாலத்தின் மீது பேருந்து தொங்கியபடி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பப்பட்ட நிலையில் பேருந்தை மீட்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்

7
46 mins agoshare
யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved