news-tamil-logo

3/21/2026, 7:25:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்ச்சி... பெண்கள் சீருடையில் தட்டு வரிசைகளுடன் ஊர்வலம்
tv

Also Watch

tv

Read this

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்ச்சி... பெண்கள் சீருடையில் தட்டு வரிசைகளுடன் ஊர்வலம்

வேடந்தவாடி, திருவண்ணாமலை

Posted on: May 06, 2025 05:22 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (30)

திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் கோவிலில், 203-ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவின் 11வது நாளில் கூத்தாண்டவர் பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஏராளமான பெண்கள் ஒரே சீருடையில் கடலைமாவு, எள்ளுபொடி, சுண்டல், நவதானியங்கள் உள்ளிட்ட தட்டு வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
2 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved