ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை.கன மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பாதுகாப்பு கருதி அனுமதி மறுப்பு.தனுஷ்கோடிக்கு செல்லத் தற்காலிகத் தடைராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தடைகனமழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்புசூறைக்காற்றுடன் கடல் அலைகளும் ஆக்ரோஷமாக காணப்படுவதால் தனுஷ்கோடிக்கு செல்லத் தடைவிதிப்பு