Also Watch
Read this
Posted on: Feb 02, 2025 06:00 AM
By: Srini Vasan

திருச்சி மாவட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பூனாட்சி கிராமம்,
100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்,
கிராமத்தில் தொடங்கப்பட்ட துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளியில் 5 ம் வகுப்பு வரை உள்ளது,
காலப்போக்கில் சரிவர பள்ளிக்கு வருகை தராத தலைமை ஆசிரியர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved