news-tamil-logo

3/21/2026, 9:01:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது.. ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது.. ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை

திருவிடைமருதூர், தஞ்சாவூர்

Posted on: Feb 07, 2025 08:33 AM

86

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் மோகன் ரவி என்பவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல்

தொந்தரவு அளித்தாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved