news-tamil-logo

3/22/2026, 1:02:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "திமுக தலைவரை பற்றி பேசி கைதட்டல் வாங்குகிறார் விஜய்".. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

"திமுக தலைவரை பற்றி பேசி கைதட்டல் வாங்குகிறார் விஜய்".. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி விமர்சனம்

சின்னசேலம், கள்ளக்குறிச்சி

Posted on: Apr 01, 2025 05:49 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

திமுக தலைவரை பற்றி பேசினால் தான் பிழைப்பு நடத்த முடியும் என தெரிந்து கொண்ட விஜய், அவரை பற்றி மேடையில் பேசி கைதட்டல் வாங்கி கொள்கிறார் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சூரியன் தன் வேலையை காட்டும் போது விஜய் காணாமல் போய்விடுவார் என பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 21 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved