news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வலது காலுக்கு மாற்றாக இடது காலில் அறுவை சிகிச்சை... புகாரை தொடர்ந்து வலது காலில் அறுவை சிகிச்சை
tv

Also Watch

tv

Read this

வலது காலுக்கு மாற்றாக இடது காலில் அறுவை சிகிச்சை... புகாரை தொடர்ந்து வலது காலில் அறுவை சிகிச்சை

விழுப்புரம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் வலது கால் அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இடது கால் முட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வலது கால் முட்டில் அதே மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார்.

வலது கால் முட்டில் ஜவ்வுகள் கிழிந்து சேதமடைந்ததாக சென்ற பேருந்து நடத்துனருக்கு கடந்த நான்காம் தேதி வலது கால் முட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 48 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved