சென்னையில் உள்ள சீஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை,அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீஷெல் ஹோட்டல்களில் சோதனை,துரைப்பாக்கத்தில் உள்ள சீஷெல் ஹோட்டலிலும் வருமான வரித்துறையினர் ஆய்வு ,சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை.