news-tamil-logo

3/21/2026, 11:35:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென கொட்டித்தீர்த்த கனமழை.. மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

திடீரென கொட்டித்தீர்த்த கனமழை.. மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்த மக்கள்

கடையநல்லூர், தென்காசி

Posted on: Dec 20, 2024 06:33 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் மாணவி ஒருவர் மழையில் நனைந்தபடி பள்ளி சீருடையை துவைத்து மகிழ்ந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved