news-tamil-logo

3/23/2026, 12:23:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி விபத்து..! குப்பைகள் தீப்பிடித்ததால் புகை மண்டலமாக காட்சி
tv

Also Watch

tv

Read this

குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி விபத்து..! குப்பைகள் தீப்பிடித்ததால் புகை மண்டலமாக காட்சி

வெள்ளளூர், கோவை

Posted on: Apr 21, 2025 09:36 AM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Garbage fire kovai

கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

குப்பைகள் தீப்பிடித்து எரிவதால் அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவம் நிலையில், தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு

16
26 mins agoshare
eps interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved