news-tamil-logo

3/15/2026, 9:02:51 PM

news-tamil-logo
more
Home districtnews பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்.. எச்சரித்த நடத்துனரின் பேச்சை பொருட்படுத்தாத மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்.. எச்சரித்த நடத்துனரின் பேச்சை பொருட்படுத்தாத மாணவர்கள்

திருப்பத்தூர்

Posted on: Jan 10, 2025 08:41 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1a

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.

வெங்களாபுரம், மாடப்பள்ளி, குருசிலாப்பட்டு, பெருமாபட்டு பகுதிகளுக்கு செல்லும் மாணவர்களை உள்ளே செல்லுமாறு நடத்துனர் எச்சரித்தபோதும், மாணவர்கள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 32 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved