news-tamil-logo

3/22/2026, 7:32:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்த மாணவர்கள்.. 5 லட்சம் கைரேகை மூலம் வரையப்பட்ட ஓவியம்
tv

Also Watch

tv

Read this

உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்த மாணவர்கள்.. 5 லட்சம் கைரேகை மூலம் வரையப்பட்ட ஓவியம்

கொரட்டூர், சென்னை

Posted on: Nov 25, 2024 07:15 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொரட்டூர், சென்னை

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில், 5 லட்சம் கைவிரல் ரேகை மூலம் அவரது உருவத்தை வரைந்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை கொரட்டூரில் 5 ஆயிரம் சதுர அடியில் ரோலகஸ் பெயிண்ட் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தனர்.

6 மணி நேரம் வரையப்பட்ட இந்த ஓவியத்தை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

இந்த ஓவியம் யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved