திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.