news-tamil-logo

3/21/2026, 11:30:54 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு

Posted on: Jul 04, 2025 06:17 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் வந்த பழனிச்சாமி என்ற இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தலைமறைவான நிலையில், பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved