news-tamil-logo

3/22/2026, 2:51:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தெருவில் ஓராண்டிற்கும் மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீர்.. ஊராட்சி மன்ற தலைவர் மெத்தனம் காட்டுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

தெருவில் ஓராண்டிற்கும் மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீர்.. ஊராட்சி மன்ற தலைவர் மெத்தனம் காட்டுவதாக புகார்

கொணலூர், விழுப்புரம்

Posted on: Feb 05, 2025 07:23 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

விழுப்புரம் மாவட்டம் கொணலூர் ஊராட்சியில் ஓராண்டிற்கும் மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி தராமல் ஊராட்சி மன்ற தலைவர் குமார் மெத்தனம் காட்டுவதாக, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved