நவராத்திரியை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் ஒரு வீட்டில் கொலு பொம்மைகள் அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மீனா-சுகுமார் என்ற தம்பதியின் இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியம்,பெருமையை பறைசாற்றும் வகையில் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.