Also Watch
Read this
Posted on: Jun 18, 2025 06:53 AM
By: Web Team
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் பெரும் தீ விபத்து,
வெள்ளக்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த காய்ந்த புல் எரிந்ததால் கடும் புகைமூட்டம் ,
காய்ந்த புல் திடீரென தீப்பற்றி எரிந்து அருகில் உள்ள நிலங்களுக்கும் பரவி வருகிறது ,
வயலில் தீப்பற்றி வானை முட்டும் அளவிற்கு புகை செல்வதால் பரபரப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved