news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஸ்கேட்டிங்... மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஸ்கேட்டிங்... மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொல்லிமலை, நாமக்கல்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஸ்கேட்டிங் செய்யும் வட மாநில இளைஞர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

வட மாநில இளைஞர்கள் மூன்று பேர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் சாகசம் செய்து, அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved