எஸ்.ஐ.ஆர். என்றாலே, திமுகவினர் பதறி அலறுவது ஏன்? என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.போலி வாக்காளர்களை களையும் தேர்தல் ஆணையத்தின் சிறந்த பணியை தடுப்பதற்காக, போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.எஸ்.ஐ.ஆர். குறித்து திமுக கூறும் பொய்களை வெளிக்கொண்டு வரவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு. அதிமுக வழக்கு தொடுத்திருப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விளக்கம்.இதையும் பாருங்கள் - செங்கோட்டையன் முடிந்து போன கதை | Edappadi Palaniswami Today Speech | EPS Vs Sengottaiyan | ADMK News