சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். குப்பூர் அரசு மாதிரி பள்ளி உடற்கல்வி ஆசிரியரான சிவகுமார் என்பவர் அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.