திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் திட்டமிடாமல் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் சுவற்றால் கழிவு நீர் தேங்குவதாக புகார் எழுந்த நிலையில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடரந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளில் தேங்கி இருந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்தினர்.