தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புறக்காவல் நிலையத்தில் போலீசாருக்கு அரிவாள் வெட்டுகாவல் நிலையம் வரை விரட்டிச் சென்று, அரிவாளால் வெட்டியதில் தலைமைக் காவலர் படுகாயம் தம்பதி இடையேயான பிரச்சனை தொடர்பாக, மனைவி அளித்த புகாரில், இசக்கி பாண்டி என்பவரை வீடு தேடிச் சென்று கண்டித்த போலீசார் வீடு தேடி வந்து கண்டித்த ஆத்திரத்தில், மதுபோதையில் நண்பர்களுடன் சென்று, போலீசாரை அரிவாளால் வெட்டிய இசக்கி பாண்டியன்