Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 10:50 AM
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையின் போது அறுந்து தொங்கி கொண்டிருந்த மின் கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி இருசக்கர வாகன ஓட்டி பலியானார். செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த இளைஞர் பிரதாப் என்பவர் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கியது. அதில் நிகழ்விடத்திலேயே இளைஞர் பலியானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved