Also Watch
Read this
By: Web Team

எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்று தவெக தலைவர் விஜய் பயணித்து வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்க்கு நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்றே தெரியவில்லை எனக் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved