Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா சப்பர பவனி விமர்சையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித சவேரியாரை மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved