சென்னை எழும்பூரில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்,ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்,ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்-இருவரை கைது செய்து எழும்பூர் போலீஸ் விசாரணை.