news-tamil-logo

3/22/2026, 2:50:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீரகனூர் அருகே பருத்தி செடிகள் அழுகி சேதம்.. ஏக்கருக்கு ரூ.10,000 - ரூ.15,000 இழப்பீடு வழங்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

வீரகனூர் அருகே பருத்தி செடிகள் அழுகி சேதம்.. ஏக்கருக்கு ரூ.10,000 - ரூ.15,000 இழப்பீடு வழங்க கோரிக்கை

சேலம், வீரகனூர்

Posted on: Dec 04, 2024 09:23 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

தொடர் கனமழை காரணமாக சேலம் மாவட்டம் வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் அழுகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனால் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved