சென்னை அடுத்த தாம்பரம் பகுதிகளில் சாலையோரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெருங்களத்தூர், பீர்க்கண்காரணை உள்ளிட்ட இடங்களில் சரியான முறையில் சாலைகள் அமைக்காத ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.