Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 07:30 AM
By: Srini Vasan
செஞ்சி அருகே வெள்ள நிவாரணம் ரூ.2000 கோரி பொதுமக்கள் சாலை மறியல்,
மேல்களவாய் கிராம பொதுமக்கள் ரூ.2000 நிவாரணம் கோரி மறியல் போராட்டம்,
பக்கத்து கிராமங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்ட நிலையில் தங்களை புறக்கணித்து விட்டதாக புகார்,
பொதுமக்களின் மறியல் போராட்டத்தால் செஞ்சி - சேத்பட் சாலையில் போக்குவரத்து நெரிசல்,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved