Also Watch
Read this
By: Web Team

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் பால்வளத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோ தங்கராஜ், ஆவின் பாலில் எந்தவொரு கலப்படமும் இல்லை என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved