news-tamil-logo

3/18/2026, 11:51:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.. 3 நாட்களாகியும் வடியாததால் பொதுமக்கள் கண்ணீர்
tv

Also Watch

tv

Read this

வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.. 3 நாட்களாகியும் வடியாததால் பொதுமக்கள் கண்ணீர்

விழுப்புரம்

Posted on: Dec 05, 2024 10:35 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
53

விழுப்புரத்தில் 3 நாட்களாகியும் வடியாத மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,

கம்பன் நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் 3 நாட்களாக வடியாததால் பாம்பு போன்ற விஷ பூச்சிகளின் தொல்லை இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
32 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved