news-tamil-logo

3/15/2026, 6:23:58 PM

news-tamil-logo
more
Home districtnews மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்ய கோரிக்கை... கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியரிடம் மனு
tv

Also Watch

tv

Read this

மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்ய கோரிக்கை... கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியரிடம் மனு

மேலப்பெரும்பள்ளம், மயிலாடுதுறை

Posted on: Mar 30, 2025 05:47 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் விதிமுறைகளை மீறி 40 அடி ஆழம்வரை மண் எடுக்கப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரி, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 53 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved