news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சத்தீஸ்கரில் மதவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது..
tv

Also Watch

tv

Read this

சத்தீஸ்கரில் மதவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது..

செல்வப்பெருந்தகை காட்டம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

பாஜக ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கரில் மதவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே கன்னியாஸ்திரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இவ்வாறு பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 44 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved