Also Watch
Read this
Posted on: Dec 20, 2024 07:40 AM
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் தாயும், சேயும் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ராஜம் மருத்துவமனையில் துவரங்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை இறந்து பிறந்ததால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாயும் உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved