Also Watch
Read this
By: Manigandan Raja

பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் தர மறுப்பு :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்க்கில் (JIO)நேற்று நள்ளிரவில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு உள்ளார்.

பெட்ரோல் போட்டு முடித்ததும் அங்குள்ள ஊழியர்கள் பணம் கேட்டதற்கு பணம் தர மறுத்தது மட்டுமின்றி கத்தியை காட்டி மிரட்டி விட்டு பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார். தற்போது அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved