news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்குடா பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்
tv

Also Watch

tv

Read this

தென்குடா பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

தென்குடா - ராமநாதபுரம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Rain water issue

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தென்குடா பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையில், தென்குடா பகுதியில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து, தற்போதுவரை வடியாமல் உள்ளதாகவும், மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

0
46 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved