news-tamil-logo

3/22/2026, 1:26:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போடிமெட்டு மலைச்சாலையில் மழைப்பொழிவு .. பனிமூட்டத்துடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

போடிமெட்டு மலைச்சாலையில் மழைப்பொழிவு .. பனிமூட்டத்துடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதி

போடிமெட்டு, தேனி

Posted on: Dec 28, 2024 06:36 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச் சாலையில், நேற்றிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இருள் சூழ்ந்த மலைச் சாலையில், கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து மழையும் பெய்தது.

இதன் காரணமாக, மலைச்சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved