news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெறிநாய்க் கடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

வெறிநாய்க் கடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

பெரியசேமூர், ஈரோடு

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Dog byte

ஈரோடு மாவட்டம், பெரிய சேமூர் பகுதியில் வெறி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாஸ்வித் நகரில் விளையாடி கொண்டிருந்த என்ற 4 வயது குழந்தை இளவரசனை தெருநாய் கடித்து குதறியது. இதே போல், கலைவாணி, பழனியம்மாள், கண்ணம்மாள் ஆகியோரையும் நாய் கடித்து குதறியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved