news-tamil-logo

3/14/2026, 9:48:46 PM

news-tamil-logo
more
Home districtnews சேர்மன் என பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பலகையுடன் வலம்.. அதிமுக முன்னாள் சேர்மன் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

சேர்மன் என பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பலகையுடன் வலம்.. அதிமுக முன்னாள் சேர்மன் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

Posted on: May 06, 2025 11:56 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் சேர்மனாக இருந்த நபர், பதவி காலம் முடிந்தும் தனது காரில் சேர்மன் என பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பலகையுடன் சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் சேர்மனாக இருந்த அதிமுகவை சேர்ந்த சிவக்குமாரின் பதவி காலம் கடந்த ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஆனால் தற்போது வரை அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களது சொகுசு கார்களில் சேர்மன் என பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பலகையுடன் சுற்றி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
5 hrs 54 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved