news-tamil-logo

3/22/2026, 7:21:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழித்தட பிரச்னை! கூலிப்படையை ஏவி பெண்கள் மீது தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள்
tv

Also Watch

tv

Read this

வழித்தட பிரச்னை! கூலிப்படையை ஏவி பெண்கள் மீது தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள்

கூலிப்படையை ஏவி பெண்கள் மீது தாக்குதல்

Posted on: Mar 03, 2025 09:13 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேட்டுவப்பட்டி பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயி காளியப்பன் மற்றும் பழனிச்சாமி,

குடும்பத்தினர் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வழித்தடப்பிரச்சன.

வழித்தடப் பிரச்சனையில் கூலிப்படை கும்பல் பெண்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது,

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved