news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து... ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் நுழைந்தது
tv

Also Watch

ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து... ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் நுழைந்தது

அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்த பேருந்து, கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பெருக்கரணை கிராமம் நோக்கி தனியார் பேருந்து சென்றது.

அச்சரப்பாக்கம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது.


இதையும் படியுங்கள் : பிஸ்கட் கொடுத்து நூதன முறையில் ஆடுகள் திருட்டு... ஆடுகளை திருடியவர் சிசிடிவி காட்சியை வைத்து கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெர்மனியின் புகழ்பெற்ற ஒக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved