நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம். படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம்.