Also Watch
Read this
By: Web Team

சென்னை அண்ணாநகர் ஜிஎஸ்டி ஆணையாளர் அலுவலகத்தில் மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தரைத்தளத்தில் செயல்பட்ட கேண்டீனில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறியதால் பதற்றமடைந்த அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved